Nabard Consultancy Service Job: ரூ. 1,10,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது Nabard Consultancy Service புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Team Leader, Accountant, Site Inspectors ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Nabard Consultancy Service Job விவரங்கள்
பணியிட விவரம்:
* நிறுவனம்: NABARD NABCONS
* பதவியின் பெயர்: Team Leader, Accountant, Site Inspectors ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* பணியிடம்: 7
கல்வித்தகுதி:
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 50 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,10,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nabcons.com என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் காண்ட்ராக்ட் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்டுள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 23, 2023.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!