-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
New Range Rover Evoque 2024 ரூ.67.90 லட்சத்தில் அறிமுகம்
New Range Rover Evoque 2024 - A Modern Luxury At ₹67.90 Lakhs :
Range Rover Evoque-ன் மிக விலையுயர்ந்த மாடல் ஆனது ரூ.2.39 Crores விலையில் தொடங்குகிறது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள New Range Rover Evoque 2024 மாடல் ஆனது ரூ.67.90 Lakhs விலையில் தொடங்குகிறது. New Range Rover Evoque மாடல் ஆனது 2024 ஆண்டிற்கான புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது. New Range Rover Evoque மாடல் ஆனது அதன் மூத்த மாடல்களைப் பின்பற்றி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இப்போது இந்த New Range Rover Evoque மாடலின் நுட்பமான மாற்றங்கள் 2024 மாடலுக்குள் நுழைகின்றன.
New Range Rover Evoque 2024 மாடலின் நுட்பமான மாற்றங்கள் :
- New Range Rover Evoque Model ஆனது 0 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டீசல் உடன் வருகிறது.
- 0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம், (246bhp, 365Nm) மற்றும் 2.0-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டீசல் மூலம் 201bhp, 430Nm டார்க் ஆகியவற்றை பெற்றுள்ளது.
- புதிய பம்பர் மற்றும் கிரில்லுடன் ஒரு மெல்லிய கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- Red Brake Calipers மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்லேம்ப்களுடன் DRL Signature கொண்ட LED Headlights ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- புதிய மாடலின் உட்புறங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட Dash Board மற்றும் Centre Console-லையும் பெற்றுள்ளது. புதிய மாடலின் உட்புறம் ஆனது Perforated Windsor Leather Seats, Chrome விவரங்கள் மற்றும் Panoramic Roof ஆகியவற்றைப் பெற்றுள்ளது. புதிய மாடலின் உட்புறத்தின் இன்டீரியர் இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Wireless Android Auto மற்றும் Wireless Apple CarPlay™ உள்ளது. ரிமோட் மூலம் லாக்/திறக்க, கேபினை ப்ரீ-கண்டிஷன் செய்து வாகனத்தின் நிலை விவரங்களைப் பார்க்கக்கூடிய Apps உள்ளது.
- A Floating 28.95 cm (11.4) Curved Glass Touchscreen – Latest Pivi Pro Infotainment System. Camera Suite, 3D Surround View, ClearSight Ground View™ மற்றும் Rear View உள்ளது.
- Centre Console-லில் பொத்தான்கள் இல்லை. அதற்கு பதிலாக 11.4-inch Curved Glass Touchscreen-ல் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.
- Cabin Air Purification Plus System – 5 Filtration மற்றும் CO2 Management-டன் கூடிய கேபின் காற்று சுத்திகரிப்பு உள்ளது (Healthy Cabin Environment).
- Tribeca Blue மற்றும் Corinthian Bronze ஆகிய இரண்டு புதிய வண்ண விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
- ரேஞ்ச் ரோவர் எவோக் பவர்டிரெய்ன் (New Range Rover Evoque 2024) ரூ.67.90 லட்சம் விலை ஆனது தேர்ந்தெடுக்கும் விருப்பங்களின்படி அதிகரிக்கும்.
Range Rover Evoque-ன் போட்டியாளர்கள் :
Range Rover Evoque ஆனது போட்டியாளர்கள் BMW X3, Porsche Macan, Audi Q3, Mercedes Benz GLC மற்றும் பலவற்றிற்கு எதிரானது ஆகும்.
Latest Slideshows
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?
-
CRPF Recruitment 2026 : மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..
-
IPL 2026 KKR vs LSG : கடைசி பந்தில் லக்னோ ‘த்ரில்’ வெற்றி..
-
Chennai Property Hotspots 2026 : சென்னையில் எங்கு முதலீடு செய்யலாம்?
-
DC vs GT IPL 2026 Highlights : கடைசி பந்து வரை திரில்லர்..