New York Grand Central Terminal Railway Station: உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம்...
New York Grand Central Terminal Railway Station :
உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள Grand Central Terminal ரயில் நிலையம் ஆகும்.
இந்த Grand Central Terminal ரயில் நிலையத்தின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் சில சிறப்பு அம்சங்கள் :
இந்த Grand Central Terminal ரயில் நிலையம் 1903 முதல் 1913 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது.
சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த Grand Central Terminal ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நியூயார்க் Grand Central Terminal ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் உள்ளன. மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இந்த Grand Central Terminal ரயில் நிலையத்தில் நிற்க முடியும்.
இரண்டு அண்டர் கிரவுண்ட் நிலைகள் இந்த ரயில் நிலையத்தில் உள்ளன.
இந்த ரயில் நிலையத்தில் ஒரு ரகசிய நடைமேடை தளம் கட்டப்பட்டுள்ளது ஒரு சிறப்பு ஆகும். இந்த ரகசிய நடைமேடை தளம் ஆனது வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே கட்டப்பட்டுள்ளது.
தினமும் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்கின்றன.
ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இந்த Grand Central Terminal ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பொதுமக்களையும் ஊடகத்தையும் எதிர்கொள்வதைத் தவிர்க்க சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக டிராக் 61 நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்வாராம்.
அந்த டிராக் 61 நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் ஹுப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பட்டத்தை இந்திய ஹுப்ளி ரயில் நிலையம் பெற்றுள்ளது. இந்த ஹுப்ளி ரயில் நிலைய நடைமேடையின் நீளம் 1,507 மீட்டர். (i.e. கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம்)
பிரதமர் மோடி ஹுப்ளி ரயில் நிலைய நடைமேடையை அண்மையில் திறந்து வைத்தார்
இந்திய நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையம் ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். ஹவுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் 26 நடைமேடைகள் உள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!