NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா
மலையரசன் குப்பம் கிராமத்தில் மே 13, 2025 அன்று மொட்டுக்கொல்லி கிரிக்கெட் மைதானத்தில் (NFBD Champ Awards 4.0) விருது வழங்கும் விழாவை Namma Family Group நிறுவனம் தனது பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடத்துகிறது.
Namma Family Group
Namma Family Group நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். Namma Family Group 2016 ஆம் ஆண்டு நம்ம பேமிலி பில்டர் & டெவலப்பராக தொடங்கியது. தற்போது Namma Family Group நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு சென்னை கூடுவாஞ்சேரியில் ஒரு சிறிய முதலீட்டில் (NFBD Champ Awards 4.0) நம்ம பேமிலி பில்டர் நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனம் அதன் சிறப்பம்சம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ரியல் எஸ்டேட் துறையில் ஒரு நல்ல பிராண்டை பெற்றுள்ளது. Namma Family Group நிறுவனம் சென்னையில் ஒரே நேரத்தில் பல Project-களை கையாளும் நிலைக்கு வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் எப்போதும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு 100% திருப்தியை கொடுக்கும் வகையில் தங்களுடைய குறிக்கோளை வைத்து செயல்படுகிறது. இந்த செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 100% திருப்தியை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான தொழில்முறை சேவைகளை வழங்க நிறுவனம் எப்போதும் ஆர்வமாக உள்ளது.
திரு.A.பொன்னுசாமி கார்த்திக்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற பொறியியல் பட்டதாரியான திரு.A.பொன்னுசாமி கார்த்திக் ( Namma Family Group Founder & Chairman, President Of Villupuram Tamilnadu Athletic Association) அவர்கள் தனது பாதையில் பெரும் வெற்றியை அடைய மிகுந்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கடக்க முடியாத பல தடைகளை கடந்து வந்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு தோல்விகளை திறம்பட சமாளிக்கவும், பல ஆபத்து மற்றும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியைக் கண்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ் இயங்கும், Namma Family Group நிறுவனம் தங்களுடைய பணியாளர்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது. Real Estate துறையில் சிறியதாக தனது அடியை எடுத்து வைத்த பொன்னுசாமி கார்த்திக், Real Estate மட்டுமில்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, வணிக மேம்பாட்டு ஆய்வாளர், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார். மேலும் ‘செயல்’ என்ற தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் தீவிரமான தன்னார்வ சமூக சேவைகளைச் செய்து வருகிறார். அவரது வாழ்க்கை வளர்ந்து வரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் உள்ளடக்கமாகும்.
நம்ம பேமிலி விருது வழங்கும் விழா (NFBD Champ Awards 4.0)
Namma Family Builder & Developer (pvt ltd) நிறுவனம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகளவில் தனது சாம்ராஜ்யத்தை நிலைநாட்டியுள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் தெரிவதற்கு, திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல கரடுமுரடான பாதைகளை கடந்து அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கடுமையாக உழைத்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களே காரணம். அந்த வகையில் கடுமையாக உழைத்த தனது பணியாளர்களை கௌரவிப்பத்தில் Namma Family Group ஒருபோதும் தவறியதில்லை. அதாவது தனது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் உழைப்புக்கு ஏற்றாற்போல் ஊதியத்தை வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு ஒரு முறை தனது பணியாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி கௌரவித்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 2025, விருதுகளை வழங்க இருக்கிறது. மலையரசன் குப்பம் கிராமத்தில் மே 13, 2025 அன்று மொட்டுக்கொல்லி கிரிக்கெட் மைதானத்தில் NFBD Champ Awards 4.0 விருது வழங்கும் விழாவை Namma Family Group நிறுவனம் தனது பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடத்துகிறது. இந்த நிகழ்வு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியதாக நடத்தப்படும் என்று Namma Family Group சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா Namma Family Group பணியாளர்களின் சாதனை மற்றும் சிறப்பை அங்கீகரித்து கொண்டாட வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்ம பேமிலி நிறுவனத்தின் Founder & Chairman, President Of Villupuram Tamilnadu Athletic Association திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் போதை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் CPL என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டியை நடத்தினார். இதில் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 52 அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் வெற்றிபெற்ற அணிக்கு NFBD Champ Awards 4.0 விருது வழங்கும் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!