-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
NIACL Assistant Recruitment 2024 : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ (NIACL Assistant Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
NIACL Assistant Recruitment 2024
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி (Educational Qualification)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு (NIACL Assistant Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு (NIACL Assistant Recruitment 2024) 1.12.2024 அன்று வரை 21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு (NIACL Assistant Recruitment 2024) முதல் கட்டமாக இரண்டு எழுத்து தேர்வுகள் நடைபெறும் எனவும், இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இந்த உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு (NIACL Assistant Recruitment 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 1.1.2025 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. மேலும் விவரங்களுக்கு
மேலும் விவரம் அறிய https://www.newindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!