NLC Apprentice Recruitment 2023 : என்.எல்.சியில் 877 பணியிடங்கள் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NLC Apprentice Recruitment 2023 :
தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பானது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி தேதியாகும். தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
NLC Apprentice Recruitment 2023 : இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி யில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 877 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
NLC Apprentice Recruitment 2023 - காலியிடங்களின் விவரம் :
- Fitter – 150
- Turner – 45
- Mechanic (Motor Vehicle) – 120
- Electrician – 163
- Wireman – 140
- Mechanic (Diesel) – 29
- Mechanic (Tractor) – 40
- Carpenter – 30
- Plumber – 30
- Stenographer – 20
- Welder – 130
NLC Apprentice Recruitment 2023 - கல்வி தகுதி (Educational Qualification) :
- கல்வி தகுதி (Educational Qualification) : இந்த என்.எல்.சி தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
- சம்பளம் விவரம் (Salary) : இந்த என்.எல்.சி தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் காலங்களில் ரூ.12, 524 வரை சம்பளம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது தகுதி (Age) : என்.எல்.சி தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த என்.எல்.சி தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10.11.2023-க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ONLINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினைமுதலில் PRINT எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 15.11.2023 க்குள் கீழ்காணும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
NLC Apprentice Recruitment 2023 - அனுப்ப வேண்டிய முகவரி :
- அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம்- 20 நெய்வேலி – 607803. - மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.in/new_website/careers/LDC-net-Advt-2-24-10-23-1.pdf என்ற அதிகார்வப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!