NLC Jobs 2023 : 295 காலிபணியிடங்கள் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NLC Jobs 2023 : தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் (NLC Jobs 2023) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 295 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு மொத்தம் 295 காலிப்பணியிடங்கள் (NLC Jobs 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
NLC Jobs 2023 :
- பதவி (Posting) : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC Jobs 2023) கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி (Graduate Executive Trainee) பதவி.
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி (Graduate Executive Trainee) பணியிடங்களுக்கு 295 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree In Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது (Age) : 01.11.2023 அன்று வரை 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி (Graduate Executive Trainee) பணியிடங்களுக்கு (NLC Jobs 2023) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.13.32 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.854. எஸ்.சி / எஸ்.டி /மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.354 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு 22.12.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு : https://www.nlcindia.in/new_website/careers/08-2023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!