NLC Jobs 2024 : 505 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி Neyveli Lignite Corporation Limited (NLC) நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் (NLC Jobs 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 505 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2024 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC Jobs 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு மொத்தம் 505 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 2020, 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering & Degree in Engineering படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் (NLC Jobs 2024) விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாத பயிற்சியுடன் ரூ.12,524/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த Engineering Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 02.09.2024 ஆகும்.
- மேலும் விவரங்கள் அறிய :
https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!