Gistak Media

Nombu Kanji Benefits in Tamil : நோன்பு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்?

ரம்ஜான் காலத்தில் மசூதிகளில் இந்த நோன்பு கஞ்சி ஆனது பகிரப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக (Nombu Kanji Benefits in Tamil) தொடரும் ஒரு கலாச்சார மரபாகும். அரிசி, பருப்பு (மசூர் பருப்பு, கடலை பருப்பு), வெந்தய விதைகள், அகத்தி இலைகள் (கொத்தமல்லி, புதினா), தேங்காய்ப்பால், காய்கறிகள் (கேரட், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி) மற்றும் மசாலாக்கள் (இஞ்சி-பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து தயாரிக்கப்படும் இந்த நோன்பு கஞ்சி உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கக் கூடியது. சில இடங்களில் இறைச்சியும் சேர்த்து இந்த நோன்பு கஞ்சி ஆனது தயாரிக்கப்படுகிறது. நீண்ட நேர நோன்புக்குப் பிறகு இந்த நோன்பு கஞ்சி குடிக்கும் போது உடலுக்கு ஒரு முழுமையான ஊட்டச்சத்து ஆனது கிடைக்கிறது. இது ஒரு சிறந்த சத்தான திரவ உணவு ஆகும்.

நோன்பு கஞ்சியின் நன்மைகள் (Nombu Kanji Benefits in Tamil)

செயல்பாடு (Digestion) சீராகத் தொடங்க உதவுகிறது

நீண்ட நேர நோன்புக்குப் பிறகு மனித உடலின் செரிமான செயல்பாடு (Digestion) மெதுவாக இருக்கும். அத்தகைய மனித உடலின் செரிமான செயல்பாடு (Digestion) சீராகத் தொடங்க இந்த நோன்பு கஞ்சி உதவுகிறது.  குடல் சுமையை அதிகப்படுத்தாமல் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது.

உடலுக்கு தேவையான நீர்சத்தை வழங்குகிறது

நோன்பு நேரத்தில் உடலில் நீர் இழப்பு மற்றும் உலர்வு (Dehydration) ஆனது அதிகம் ஏற்படுகிறது. நீர் நிறைந்த இந்த நோன்பு கஞ்சி ஆனது உப்பு, மசாலா மூலம் உடலின்  Electrolyte சமநிலை செய்து (Nombu Kanji Benefits in Tamil) உடலை உடனே Hydrate செய்கிறது. அதாவது உடலின் நீர் இழப்பை சரி செய்கிறது. 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள இஞ்சி-பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு, மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்கள் உடலின் செரிமானத்தைத் தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள குறைந்த கொழுப்புள்ள இயற்கையான பொருட்களின் கலவையானது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குடல் ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்துகிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள நார்ச்சத்து மிக்க காய்கறிகள் (Vegetables) மென்மையான உணவாகவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை (Nombu Kanji Benefits in Tamil) நன்றாக மேம்படுத்தும் உணவாகவும் உள்ளது. மேலும் இவை நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகின்றன.

Nombu Kanji Benefits in Tamil - Gistakmedia

மூளை செயல்பாடு சிறக்க உதவுகிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள பொருட்கள் மூளை செயல்பாடு (Brain alertness) சிறக்க உதவுகிறது. உடலின் Glucose அளவு அதிகரிக்கிறது.

ஆன்மீக உணர்வுகளை அதிகரிக்கிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள பொருட்கள் உடல் சுத்தம் மற்றும் மன அமைதியை ஊக்குவித்து ஆன்மீக அனுபவத்தை அதிகரிக்கிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது (Nombu Kanji Benefits in Tamil)

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள கலோரி குறைந்த பொருட்கள் உடல் எடையை கட்டுப்படுத்த (Weight management-க்கு) உதவுகிறது மற்றும் நிறைவுணர்வு அதிகம் தருகிறது.

உடல் நச்சுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது

இந்த நோன்பு கஞ்சியில் கலந்துள்ள இயற்கையான பொருட்களின் கலவையானது உடலில் உள்ள நச்சுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் இவை நல்ல Detox effect-யை தருகிறது.

உடனடி ஊட்ட சக்தியை (Energy Boost) வழங்குகிறது

இந்த நோன்பு கஞ்சி ஆனது பல்வேறு ஊட்டச்சத்துள்ள பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு தேவையான ஊட்ட சக்தியை (Energy Boost) உடனடியாக வழங்குகிறது. மேலும் இவை நல்ல கார்போஹைட்ரேட் (Rice) மற்றும் புரதம் (Dal/Meat) நிறைந்த சத்துணவு ஆகும். 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top