Oil India Limited Recruitment 2024 : 473 காலிப்பணியிடங்கள் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Oil India Limited (OIL) அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு (Oil India Limited Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 473 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.02.2024 தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Oil India Limited Recruitment 2024 - Trade Apprentice (Assistant Human Resource And Accountant) :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Trade Apprentice (Assistant Human Resource And Accountant) பணியிடங்களுக்கு மொத்தம் 265 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இந்த Trade Apprentice பதவிக்கு (Oil India Limited Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors Degree (Graduation)/ Bachelors Degree In Commerce படித்திருக்க வேண்டும்.
Oil India Limited Recruitment 2024 - Technician Apprentice :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இந்த Technician Apprentice பணியிடங்களுக்கு மொத்தம் 208 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Technician Apprentice பணியிடங்களுக்கு (Oil India Limited Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical & Electronics Engineering, Mechanical Engineering, Electronics & Radio Communication Engineering, Automobile Engineering, Electrical Engineering , Electronics & Communication Engineering, Electronics & Telecommunication Engineering, Instrumentation & Control Engineering, Instrumentation & Process Control Engineering, Electronics Engineering பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : 22.01.2024 அன்று வரை 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC(NCL) / PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Trade Apprentice மற்றும் Technician Apprentice பணியிடங்களுக்கு (Oil India Limited Recruitment 2024) எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Trade Apprentice மற்றும் Technician Apprentice ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.02.2024 ஆகும்.
- மேலும் விவரங்களுக்கு : https://iocl.com/admin/img/Apprenticeships/Files/fc443547757e4e70a59c9a7ee22c5025.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!