Gistak Media

Oscars 2026 Winner List : 98வது ஆஸ்கர் விருதுகள்.. யாருக்கு என்ன விருது? முழு விவரம் இதோ.!

ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவானது உலகம் (Oscars 2026 Winner List) முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்களின் சாதனைகளை கௌரவிக்கும் விழாவாகும். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 98வது ஆஸ்கர் விருது விழாவில் தேர்ந்து எடுக்கப்பட்ட விருது பெற்ற திரைப்படங்கள், நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரங்களின் பட்டியல் இதோ.

98வது ஆஸ்கர் விருதுகள் (Oscars 2026 Winner List)

  • One Battle After Another சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • Hamnet-ல் நடித்த ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • Sinners-ல் தோன்றிய மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • One Battle After Another படத்தை இயக்கிய பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த (Oscars 2026 Winner List) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • Sentimental Value (நார்வே) என்ற படம் சிறந்த சர்வதேசத் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • Sinners படத்தின் ஆட்டம் டூரால்ட் அர்காபா சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • One Battle After Another-லில் பணியாற்றிய ஆண்டி ஜூர்கென்சன் சிறந்த படத்தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • F1-ல் பணியாற்றிய கரேத் ஜான், அல் நெல்சன் மற்றும் குழுவினர் சிறந்த ஒலி அமைப்புக்கான விருதை வென்றுள்ளனர்.
  • Sinners-க்கு இசை அமைத்த லுட்விக் கோர்டான்சன் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றுள்ளார்.
  • Sinners-ல் பணியாற்றிய ரையான் கூக்லர் சிறந்த அசல் திரைக்கதை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Oscars 2026 Winner List - Gistakmedia
  • Nobody Against Putin என்ற படம் சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • All The Empty Rooms என்ற படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை One Battle After Another என்ற படத்தில் பணியாற்றிய பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
  • One Battle After Another என்ற படத்தில் பணியாற்றிய கசாண்ட்ரா குலுகுண்டிஸ் சிறந்த காஸ்டிங் விருதை வென்றுள்ளார்.
  • Weapons என்ற படத்தில் நடித்த ஆமி மேடிகன் சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • One Battle After Another என்ற படத்தில் நடித்த சீன் பென் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படமாக Kpop Demon Hunters தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • Frankenstein என்ற படத்தில் பணியாற்றிய கேட் ஹாவ்லி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வென்றுள்ளார்.
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருதுகளை Frankenstein என்ற படத்தில் (Oscars 2026 Winner List) பணியாற்றிய மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் சியோனா ஃபுரே பெற்றுள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top