இந்தியாவில் இன்று (மார்ச் 17, 2026) POCO X8 Pro 5g அறிமுகமாகிறது. ஸ்மார்ட்போன் சந்தையின்
- POCO F1
- POCO X3 Pro
- POCO F5
என்ற வரிசையில் அடுத்ததாக POCO X8 Pro 5g இடம் பெற்றுள்ளது. இது பட்ஜெட்-ப்ரீமியம் பிரிவில் வெளியாக உள்ளது. சக்திவாய்ந்த MediaTek Dimensity 8500 Ultra சிப்செட், நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் ரூ.35,000-க்கு மேல் ஆரம்ப விலையில் வெளியாக உள்ளன. இது முந்தைய மாடல்களை விட ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சிறந்த செயல்திறன் மேம்பாட்டை வழங்கும் என நம்பப்படுகிறது.
POCO X8 Pro 5g-ன் சிறப்பம்சங்கள்
Display Highlights
- 67-inch 1.5K 120Hz AMOLED display
- 5K resolution
- 120Hz refresh rate
- HDR10+ support
Size – 160x75x8.5mm
Weight – 200g
Processor – MediaTek Dimensity 8500 Ultra. இதை Mali-G720 MC8 GPU, LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கலாம். இந்த MediaTek Dimensity 8500 Ultra கீழ்க்கண்டவற்றை சிறப்பாக வழங்கும்.
- Flagship-level CPU performance
- Smooth multitasking
- AI-based optimizations
Android 15 / HyperOS 3.0 பெற்றுள்ளது.
Battery – 6,500mAh பெற்றுள்ளது. இது ஒரு சிறந்த பேட்டரி லைஃப் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் வழங்கும்.
Camera – இது 50 மெகாபிக்சல் Sony IMX882 Primary Camera மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் பெற்றுள்ளது. இது செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 20 மெகாபிக்சல் OV20B முன்பக்க (POCO X8 Pro 5g) கேமராவை பெற்றுள்ளது.
RAM – 8/12GB LPDDR5X (மொத்தம் 24GB வரை விரிவாக்கம் உள்ளது).
Storage – 256/512GB UFS 4.1.
Charging – இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது. 30 நிமிடங்களுக்குள் Full Charging செய்யலாம்.
Connectivity (இணைப்புகள் மற்றும் சென்சர்கள்)
- 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR பிளாஸ்டர்.
- இன்ஃப்ரா-ரெட் ஃபேஸ் அன்லாக், அண்டர்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட்.
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Dolby Atmos ஆகிய Connectivity ஆதரவுகளையும் பெறலாம்
Water Resistance – இது IP66/68/69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பெற்றுள்ளது.
Color – இது Black, White, Blue மற்றும் Yellow கலர்களில் கிடைக்கும்.
Price – இது Rs.33,999/- மற்றும் Rs.37,999/- முதல் Rs.42,000-க்கும் அதிகமான விலையில் கிடைக்கும். இவை இந்திய சந்தையை குறிவைக்கும் Aggressive Pricing ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.