Railway Job Vacancy 2023 : இரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
Railway Job Vacancy 2023 : மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய இரயில்வே துறையில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரன்டிஸ் வேலைவாய்ப்பும் ஒரு வருட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
Railway Job Vacancy 2023 :
மொத்த காலியிடங்கள் (Total Vacancy) :
- இந்திய இரயில்வே துறையில் Trade Apprentice பாணிகளுக்காக 2400 காலியிடம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
பதவி (Posting) :
- இந்திய இரயில்வேவில் Trade Apprentice பதவி
கல்வி தகுதி (Educational Qualification) :
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழில் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி (Age):
- 27.8.2023 தேதியின்படி 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Job Vacancy 2023 - பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள் :
Electrician Fitter/ Plumber/ Painter/ Welder (Gas & Electric)/ COPA/ Diesel Mechanic/ Machinist/ Motor Mechanic/ Electronic Mechanic/ Wireman/ Tailor/ Systems Assistant/ IT Mechanic/ Tool Maintenance Assistant ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு ஒரு வருடமும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ஒன்றிய இரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Job Vacancy 2023 - விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்ப கட்டணம் (Fees) :
- பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ₹100/- இதை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Application Procees :
- விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது ஐடிஐ படிப்பை பதிவு செய்து விட்டு பிறகு www.rrccr.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date) :
- 02.10.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!