-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Railway Recruitment June 2023: இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் Programming Assistant And Computer Operator மற்றும் மற்ற பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வே துறை அறிவித்த இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Railway Recruitment June 2023 - பணியிட விவரம்
* Computer Operator
* Programming Assistant
* மொத்த காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி:
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி, ITI, மேலும் ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
மாத ஊதியம்:
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடம் வரை மாத சம்பளமாக ரூ. 12,000 வழங்கப்படும். இதனை தொடர்ந்து பயிற்சிக்கு பிறகு மாத சம்பளம் அதிகரித்து வழங்கப்படும்.
Railway Recruitment June 2023 - விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.irctc.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/07/2023.








