-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன்பயன்பாட்டால்அதிகரிக்கும்டோப்பமைன்.. மருத்துவர்கள்எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Railway Recruitment 2024 : 7951 காலிப்பணியிடங்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் இரயில்வேயில் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது (Railway Vacancy 2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 7951 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு இரயில்வேக்கு (Southern Railway) 652 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
Railway Vacancy 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு மொத்தம் 7951 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு (Railway Vacancy 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் (Engineering) படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று வரை 21 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் 44,900 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடைபெறும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியில் (Railway Vacancy 2024) அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு (Railway Vacancy 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.08.2024 ஆகும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.500 ஆகவும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்கள் அறிய :
https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன்பயன்பாட்டால்அதிகரிக்கும்டோப்பமைன்.. மருத்துவர்கள்எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!