-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
RBI Revised Credit Risk Weights ஆனது SBI Card-டில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
RBI Revised Credit Risk Weights :
புதிய RBI Revised Credit Risk Weights நடவடிக்கை ஆனது NBFC களில் குறிப்பாக SBI Card-டில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். RBI ஆனது நவம்பர் 16, 2023 அன்று Commercial Banks மற்றும் NBFC களின் Consumer Credit Exposure-ன் அபாய எடையை 25% அதிகரித்தது. RBI ஆனது நுகர்வோர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியதால், SBI பங்குகள் 3.6% குறைந்து முடிந்தது. RBI ஆனது நவம்பர் 16 வியாழனன்று, சில தனிநபர் கடன்களின் விரைவான வளர்ச்சியைப் பற்றி பலமுறை எச்சரித்ததைத் தொடர்ந்து, வங்கிகளை கூடுதல் மூலதனத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது. RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது சமீபத்திய நிதிக் கொள்கை மதிப்பாய்வில், அபாயங்களைக் கட்டுப்படுத்த வங்கிகள் ஆனது உள் செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதிக மூலதனத் தேவை கடன்களை அதிக விலையுடையதாக்கும் மற்றும் வளர்ச்சியைக் குறைக்கும் என்று வங்கியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
RBI ஆனது நுகர்வோர் கடன் வெளிப்பாட்டின் அபாய எடையை 25% புள்ளிகளால் அதிகரித்துள்ளது :
RBI ஆனது இந்த வார தொடக்கத்தில் பாதுகாப்பற்ற நுகர்வோர் கடன்களின் மீதான ஆபத்து புள்ளி அதிகரிப்பு தொடர்பான விதிமுறைகளை திருத்தி உள்ளது. கடந்த 16/11/2023 வியாழன் அன்று RBI ஆனது வணிக வங்கிகள் மற்றும் NBFC களின் நுகர்வோர் கடன் வெளிப்பாட்டின் அபாய எடையை 25% புள்ளிகளால் அதிகரித்துள்ளது. RBI-ன் திருத்தப்பட்ட கடன் அபாய எடைகள் (RBI Revised Credit Risk Weights) காரணமாக SBI Cards And Payment Services Ltd-டின் மூலதன அளவு குறைந்தது. SBI Cards And Payment Services Ltd (SBI Card) பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 17/11/2023 வெள்ளிக்கிழமை SBI Card-ன் பங்கு விலை NSE இல் கிட்டத்தட்ட 5% சரிந்து ரூ.734.20 ஆக இருந்தது RBI-கடன் அபாய எடையை உயர்த்திய பிறகு, SBI Card-டின் மூலதனம் 400 அடிப்படை புள்ளிகள் குறைந்தன.
கடந்த ஆறு மாதங்களில் SBI Card பங்குகள் 17.35% சரிந்துள்ளன. “SBI Card வருவாய் மற்றும் மூலதன போதுமான விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் பாதுகாப்பற்ற கடன்களின் ஆபத்து எடைகள் அதிகரிப்பு ஆனது மூலதன விகிதங்களை பாதிக்கும். மூலதனத் தேவைகள் ஆனது Vehicle Loans, Housing Loans, Gold Loans மற்றும் Education Loans ஆகியவற்றிற்கு இறுக்கப்படவில்லை. பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குக் காரணமான இந்த முக்கியத் துறைகள் தீண்டப்படவில்லை” என்று RBI கூறியுள்ளது. Gold மற்றும் Gold Jewellery மூலம் பெறப்பட்ட loans 25% புள்ளிகள் முதல் 125% வரை பாதுகாக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
RBI தனது அறிக்கையில், Housing Loans, Education Loans, Vehicle Loans போன்ற கடன்களை தவிர்த்து, Personal Loans உட்பட Commercial Banks-களின் Consumer Credit Exposure தொடர்பான அபாய எடையை அதிகரிக்க (Increase The Risk Weights) மற்றும் மூலதனத் தேவைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. RBI-யின் இந்த நடவடிக்கை ஆனது Banks மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFCs – Non-Banking Financial Companies) பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை நீட்டிப்பதில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும் (Exercise Greater Caution In Extending Credit). “இந்த RBI Revised Credit Risk Weights ஆனது வங்கிகள் மற்றும் NBFCகளுக்கான மூலதனப் போதுமான அளவு விகிதங்களை பாதிக்கும் (Limiting Lending Capacity).
“தற்போதைய நிலவரப்படி, SBI கார்டு நிறுவனம் நன்கு மூலதனம் செய்து, ஒழுங்குமுறை வழிகாட்டுதலான 15%-க்கு மேல் இருக்கிறது. தேவைப்பட்டால், SBI கார்டு நிறுவனம் ஆனது அடுக்கு 2 மூலதனத்தை அதிகரிக்கும். SBI கார்டு நிறுவனம் பங்குகளை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு லாபகரமான நிறுவனம், அதன் வளர்ச்சிக்கு நிதியளிக்க, வங்கிகளால் NBFC கடனுக்கான ஆபத்து எடை அதிகரிப்பு, தொழில்துறைக்கான கடன்களின் விலையை அதிகரிக்க இந்த லாபம் போதுமான வழிவகுக்கும்” என்று SBI கார்டு தெரிவித்துள்ளது. SBI Card நிறுவனம், “இது பாதுகாப்பற்ற கடன் வழங்குவதில் விவேகமான வளர்ச்சியை RBI உறுதிசெய்ய எடுத்துள்ள ஒரு நேர்மறையான நடவடிக்கை ஆகும்” என்று கூறியுள்ளது. SBI Card நிறுவனம் ஆனது AAA-மதிப்பீடு பெற்ற நிறுவனம் என்றும், பாதிப்பை நிர்வகிக்க போதுமான ஆதாரங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கடன் வழங்குநர் தளத்தைக் SBI Card நிறுவனம் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!