RITES Recruitment : மத்திய இரயில்வே அமைச்சகத்தில் 600 டெக்னிக்கல் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!
மத்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரைட்ஸ் Rail India Technical and Economic Service (RITES) நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இரயில்வே தொடர்பான ஒப்பந்தங்கள், ஆய்வுகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 600 சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்ககளை நிரப்புவதற்கான அறிவிப்பானது (RITES Recruitment) வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி? சம்பள விவரம் பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம்.
RITES Recruitment
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
மத்திய இரயில்வே அமைச்சகத்தின் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் (RITES Recruitment) எனவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3.வயது தகுதி (Age)
மத்திய இரயில்வே அமைச்சகத்தின் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின் படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் (RITES Recruitment) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.29,735/- சம்பளம் வழங்கப்படும் என ஆர்ஆர்பி தெரிவித்துள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்பக் கட்டணம் (Application Fees)
இரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் (RITES Recruitment) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், EWS ஆகிய பிரிவினருக்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் இந்த சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12.11.2025 கடைசி நாளாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!