-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
RRB ALP Jobs 2024 : ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களை (RRB ALP Jobs 2024) நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
RRB ALP Jobs 2024 - பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 5696
கல்வி மற்றும் பிற தகுதிகள் : இந்த பணிக்கு (RRB ALP Jobs 2024) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இதற்கு விண்ணப்பிக்க ஃபிட்டர், எலக்ட்ரீசியன், ஹீட் இன்சின், மெக்கானிக் போன்ற டிப்ளமோ பிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : இப்பணிக்கு (RRB ALP Jobs 2024) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.500/- செலுத்த வேண்டும். பட்டியலின/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள் ஆகியோர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ரயில்வே வாரியத்தின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் (RRB ALP Jobs 2024) விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19/02/2024
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!