RRB Technician Recruitment 2024 : 14928 டெக்னீசியன் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள டெக்னீசியன் (Technicians) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (RRB Technician Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 16.10.2024 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB Technician Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள Technician Grade – I பணியிடங்களுக்கு 1092 காலிப்பணியிடங்களும், Technician Grade – III பணியிடங்களுக்கு (RRB Technician Recruitment 2024) 13206 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 14928 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி தகுதி (Educational Qualification) : இரயில்வேயில் இந்த டெக்னீசியன் Grade – I பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.Sc Physics/Computer Science/Information Technology முடித்திருக்க வேண்டும் எனவும், டெக்னீசியன் Grade – III பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது தகுதி (Age) : இந்தியன் இரயில்வேயில் இந்த டெக்னீசியன் Grade – I பணியிடங்களுக்கு 18 வயது முதல் 36 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டெக்னீசியன் Grade – III பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இரயில்வேயில் இந்த Technician Grade – I பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.29,200/-ம், Technician Grade – III பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இரயில்வேயில் இந்த இரண்டு டெக்னீசியன் பணியிடங்களுக்கும் கணினி வழித் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இரயில்வேயில் இந்த டெக்னீசியன் Grade – I, III பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இரயில்வேயில் இந்த டெக்னீசியன் பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு :
https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!