SAIL Recruitment 2024 : 56 பணியிடங்கள் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு நிறுவனத்தில் Steel Authority Of India Limited (SAIL) Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு (SAIL Recruitment 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SAIL Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) :
இந்திய எஃகு நிறுவனத்தில் Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு 56 பணியிடங்கள் (SAIL Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. - கல்வித் தகுதி (Educational Qualification) :
இந்த Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma In Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation Engineering படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிரைவர் பணியிடங்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். - வயதுத் தகுதி (Age) :
இந்திய எஃகு நிறுவனத்தில் இந்த Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசின் விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - சம்பளம் (Salary) :
இந்திய எஃகு நிறுவனத்தில் இந்த Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25070/- முதல் 35070/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :
இந்த Attendant-Cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு (SAIL Recruitment 2024) கணினி வழித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - விண்ணப்பிக்கும் முறை (Application Process) :
இந்த பணியிடங்களுக்கு (SAIL Recruitment 2024) விண்ணப்பிக்க https://sail.ucanapply.com/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். - விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) :
பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 மற்றும் SC/ST/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.100 ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) :
இந்திய எஃகு நிறுவனத்தில் இந்த (Trainee) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.01.2024 ஆகும். - மேலும் விவரங்களுக்கு :
https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/ucanapply/PIY0000075/2023/notification/ksu_231229182424_721.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!