இந்த மார்ச் 25, 2026 லாஞ்சில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung Galaxy A Series) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung Galaxy A37 5G) ஆகிய மாடல்கள் வெளியாக உள்ளன.
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் ஆனது மார்ச் 25-ல், அதன் புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் (Samsung Galaxy A Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் குடும்பத்தவர்கள், பள்ளி/காலேஜ் செல்லும் மாணவர்கள், மற்றும் சிறிய பிசினஸ் வேலை பார்ப்பவர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஸ்டைல்‑ஓரியண்டட் யூத் மற்றும் பிஸினஸ் யூசர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் பொருந்தக்கூடிய லுக்கை புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் (Galaxy A Series) ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும்.
இந்த சாம்சங் போன்களின் சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A Series)
- Slim, and light weight design
- Premium look
- FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த 5,000mAh class லாங்‑last பேட்டரிஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.
- IP67 water resistance – தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டிருக்கும்.
- Triple Rear Camera அமைப்பு அம்சங்கள்
- 50MP+ முதன்மை சென்சார்
- 50MP OIS முக்கிய கேமரா
- 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்,
- 2MP மேக்ரோ கேமரா
- Ultrawide (8–12MP)
- Macro / Depth sensor combo
- 4K Video recording
- Night Mode மேம்பாடு
- AI Image Processing
- Dual SIM + eSIM support (Possibly) – இந்திய போன்களுக்கு இரண்டு நெட்வொர்க் மற்றும் eSIM முக்கியம் ஆகும்.
- Colors
- கேலக்ஸி ஏ57 – சாம்பல், ஐசி ப்ளூ, இளஞ்சிவப்பு, கருப்பு, கேலக்ஸி ஏ37 – சார்க்கோல், கிரே-கிரீன், லாவண்டர் ஆகிய Color Choice கொண்டிருக்கும்.
- Connectivity Options – 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.3, GPS, NF மற்றும் USP டைப்-சி போர்ட் ஆகிய connectivity options-களை கொண்டுள்ளன.
சாம்சங் மார்ச் 25 launch மூலம் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
சாம்சங் நிறுவனம் இந்த மார்ச் 25 Launch மூலம் இந்திய மார்க்கெட்டில் Mid-range segment நடுவே நல்ல (Samsung Galaxy A Series) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த launch மூலம்
- Mid-range segment sales சூடாகும்
- Chinese brands-களுக்கு ஒரு tough போட்டி ஏற்படுத்தும்.
- Samsung நிறுவனத்தின் market share-ஐ அதிகரிக்கும்.
இந்த போன்களுக்கு Chennai, Bangalore, Mumbai போன்ற IT நகரங்களில் பெரிய வரவேற்பு (demand) இருக்கும் என நம்பப்படுகிறது.