சாம்சங் நிறுவனம் 'Samsung Galaxy Z Fold 6 Slim' ஸ்மார்ட்போனை செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகம் செய்கிறது
சாம்சங் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே இந்த Samsung Galaxy Z Fold 6 Slim ஸ்மார்ட்போன் விலையுயர்ந்த மாடலாக (Most Expensive Samsung Phone) இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்லைனில் கசிந்த இந்த போனின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் சிறப்பம்சங்கள் (Samsung Galaxy Z Fold 6 Slim Specifications) :
- Samsung Galaxy Z Fold 6 Slim Display : இந்த சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே (External Display) மற்றும் 8-இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே (Internal Display) வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தவிர இந்த புதிய ஸ்லிம் மாடலின் மற்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து எந்த தகவல்களும் இணையத்தளத்தில் வெளியாகவில்லை. இந்த கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் (Samsung Galaxy Z Fold 6 Slim) ஸ்மார்ட்போன் ஆனது 10Mm-க்கும் அதிகமான தடிமன் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் மிகவும் மெல்லிய போல்டபிள் ஸ்மார்ட்போனாக (Thinnest Foldable Phone) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Samsung Galaxy Z Fold 6 Slim Camera : சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு வரும் 4MB அண்டர் டிஸ்பிளே கேமராவிலிருந்து கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் மாடலில் 5MB (Under Display Camera – UDC) ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கேமரா அம்சங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்.
- Samsung Galaxy Z Fold 6 Slim Rate : ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போன் 2100 அமெரிக்க டாலராக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் ரூ.1,76,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 25-ம் தேதி அன்று முதலில் தென் கொரியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!