Scheme For Farmers To Get Crop Loans Online : விவசாயிகள் ஆன்லைன் மூலம் பயிர் கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் முதன்முறையாக விவசாயிகள் ஆன்லைன் (Scheme For Farmers To Get Crop Loans Online) மூலமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயிர் கடன் பெறும் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் விவசாயிகள் வங்கி கணக்கில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறும் சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் அதிகபட்ச கடன் வரம்பு ஆனது ரூபாய் ஐந்து லட்சம் ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் மூலமாக ரூபாய் ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் பெற்று பயன் பெற முடியும்.
இந்த முறை தருமபுரிக்கு அரசியல் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை சிறப்பாக்கினார். அந்த சிறப்பு தருணத்தை பயன் படுத்தி இந்த சிறப்பு திட்டத்தை இன்று (17.08.2025) தருமபுரியில் தொடங்கி வைத்தார். விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணபித்த அன்றே பயிர்கடன் பெறும் சிறப்பு திட்டம் ஆகும்.
இத்திட்டம் ஆனது 17.08.2025 தேதி முதல் தருமபுரியில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் அனைத்திலும் அமல் படுத்தப்பட்டது. இத்திட்டம் 17.08.2025 அன்று சிறப்பாக முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம் தருமபுரி என்ற பெருமையை தருமபுரி மாவட்டம் பெற்றுள்ளது. இத்திட்டம் ஆனது விரைவில் தமிழக மாநிலம் முழுவதும் அமல் படுத்தப்பட உள்ளது.
விண்ணபித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் திட்டம் (Scheme For Farmers To Get Crop Loans Online)
வழக்கமாக நேரடியாக கடன் பெறும் நடை முறையில் விவசாயிகள் ஆவணங்களை கூட்டுறவு வங்கிகளில் நேரில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்க்க ஏழு தினங்கள் எடுத்து கொள்வார்கள். இத்திட்டம் ஆனது இந்த கால தாமதத்தை தவிர்க்கும். இந்த விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் முன்னோடி திட்டம் சிறப்பானது.
விவசாயிகள் இ-சேவை மையங்கள் மூலமாக மற்றும் வீட்டில் (Scheme For Farmers To Get Crop Loans Online) இருந்தபடியே நேரடியாக விண்ணப்பிக்கலாம். இ-கிஷான் கிரெடிட் கார்டை சிறப்பாக பயன் படுத்தலாம் அவ்வாறு விவசாயிகள் விண்ணபித்த அன்றே அதிகாரிகள் உடனடியாக ஆவணங்களை சரி பார்த்து பயிர்கடன் வழங்குவார்கள். இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் சிறந்த முறையில் விவசாயம் செய்ய ரூபாய் ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!