SIDBI Bank Recruitment 2023 : ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
SIDBI Bank Recruitment 2023 : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் Small Industries Development Bank Of India (SIDBI) உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ (Assistant Manager Grade ‘A’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பனாது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தியா முழுவதும் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI Bank Recruitment 2023 :
SIDBI Bank Recruitment 2023 – பதவி (Posting) : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பதவி (Assistant Manager Grade ‘A’).
SIDBI Bank Recruitment 2023 – காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் (Assistant Manager ‘A’) பணியிடங்களுக்கு மட்டும் 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
SIDBI Bank Recruitment 2023 – கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை (UG) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் உதவி மேலாளர் (Experience) அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
SIDBI Bank Recruitment 2023 – வயதுத் தகுதி (Age) : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28.11.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI Bank Recruitment 2023 – சம்பளம் (Salary) : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI Bank Recruitment 2023 – தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த உதவி மேலாளர் பணியிடங்களுக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
SIDBI Bank Recruitment 2023 – விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sidbi.in/en/careers/sidbi-invites-applications-for-recruitment-of-officers-in-grade-a-general-stream-2023 அல்லது https://ibpsonline.ibps.in/sidbioct23/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SIDBI Bank Recruitment 2023 – விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 28.11.2023 அன்றுவரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI Bank Recruitment 2023 – விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த உதவி மேலாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1100 ஆகவும் SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : https://sidbi.in/files/careers/SIDBI_Officers_GR’A’_General_Stream_2023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!