Southern Railway Recruitment 2024 : 2438 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு இரயில்வே துறையில் (Southern Railway) சென்னை, திருச்சி, கோவை மண்டலங்களில் காலியாக உள்ள தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு (Southern Railway Recruitment) 2438 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2024 ஆகும்.
Southern Railway Recruitment :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தெற்கு இரயில்வே துறையில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், டர்னர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், டீசல் மெக்கானிக், மெசினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2438 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : தெற்கு இரயில்வே துறையில் இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ (ITI) முடித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு 17 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : தெற்கு இரயில்வே துறையில் இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ (ITI) பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : தெற்கு இரயில்வே துறையில் இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு (Southern Railway Recruitment) விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12.08.2024 ஆகும்.
- சம்பளம் (Salary) : இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் மாதம் ரூ.6000 – ரூ.7000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த தொழில் பழகுநர் (Professionals) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST / PwBD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- மேலும் விவரங்கள் அறிய :
https://sr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!