Space Tourism : SERA மற்றும் Blue Origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் இந்தியா இணைந்தது
SERA மற்றும் Blue Origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் இந்தியாவும் ஒரு கூட்டாளி நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான SERA மற்றும் Blue Origin நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் Space Tourism என்ற ஒன்றை 2000 ஆண்டில் அறிமுகப்படுத்தினார். ஜெப் பெசோஸ் இதைத் தொடர்ந்து மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப Blue Origin NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கினார்.
அந்த திட்டத்தின்படி NS-22 என்ற ஒரு விண்கலத்தில் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயன்ற சமயத்தில் அதில் ஒரு பிரச்சனை வந்தது. மக்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி தடைப்பட்டது. அதனால் மக்களை தவிர்த்து, வெறும் பொருட்கள் ஆனது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு ஜெப் பெசோஸ் தற்போது Blue Origin NS-25 என்ற விண்கலத்தை உருவாக்கி, மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளார். பல தீவிர விசாரணைக்கு பிறகு அமெரிக்க அரசாங்கம் தற்போது NS-25 விண்கலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப அனுமதித்து இருக்கிறது.
Space Tourism :
இந்த திட்டத்தின்படி பயணிகள் விண்வெளிக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். பூமியின் வளிமண்டலத்தை அடுத்து இருக்கும் கார்மென் எல்லையை பயணிகள் கடந்து ஒரு 100 கிலோமீட்டர் உயரத்தில் 4 நிமிடங்கள் வரை மிதக்கும் ஒரு அனுபவத்தை பெற முடியும். அந்த விண்கலம் 4 நிமிடங்கள் கழித்து பாராசூட் மூலம் (Space Tourism) தரையிறக்கப்படும். இந்த திட்டத்தின்படி ஏவக்கூடிய ராக்கெட்டும் மற்றும் பாராசூட் மூலம் திரும்பி வரும் விண்கலமும் மீண்டும் மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்கின்றனர்.
Blue Origin New Shepard விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆறு நபர்களில் இந்தியர்களும் அடங்குவர். விண்வெளி பயணம் செல்வதற்கு விரும்பும் பயணிகள் 2.50 டாலர் கட்டணத்தை செலுத்தி இந்த திட்டத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இதில் பயணம் செல்ல பயணிகள் பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு பெற்ற பயணிகள் விண்வெளி செல்வதற்கான உடல் தேர்வு தகுதிக்கு உட்படுத்தப்படுவர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!