-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Success History Of Namma Family Group : குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் தளராத முயற்சிகளால் தடம் பதித்துள்ள Namma Family Group
Success History Of Namma Family Group :
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக செயல்படும் பல முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் Namma Family Group நிறுவனமும் ஒன்றாகும். Namma Family Group நிறுவனம் ஆனது 2016-ல் Namma Family Builder என தொடங்கப்பட்டு தற்போது Namma Family Group நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனமானது ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் (Success History Of Namma Family Group Company) பிடித்துள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் Mr.A.Ponnusamy Karthik அவர்கள் சிறிய முதலீட்டில் 5 தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் 2016-ல் Namma Family Builder நிறுவனத்தை தொடங்கினார்.
அடிப்படையில் ஒரு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி ஆன Mr.A.Ponnusamy Karthik (Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association) அவர்கள் தனது பாதையில் நல்ல வெற்றியை பெற நிறைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வேலைகளைச் செய்து கடக்க முடியாத முரண்பாடுகளையும் (தடைகளையும்) திறமையாக கடந்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவரது உறுதியானது அவருக்கு தோல்விகளை திறம்பட சமாளித்து, ஆபத்துகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பலத்தை அளித்தது. “உறுதியான விருப்பம் மேலும் தீவிரமான ஆர்வம் மக்களை வாழ்க்கையில் முன்னுக்கு அழைத்துச் செல்லும்” என்பதற்கு Mr.A.Ponnusamy Karthik அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இந்நிறுவனம் ஆனது விடாமுயற்சியுடன் செயல்படக் கூடிய Field Workers, Tele Callers, Marketing People, SMM & SEO Team ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆனது ரியல் எஸ்டேட் துறையில் அதன் மேன்மை மற்றும் நம்பகத்தன்மைக்காக ஒரு நல்ல Brand Image (பிராண்ட் பெயரை) பெற்றுள்ளது. சென்னை நகரத்தில் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலைக்கு இந்த Namma Family Group நிறுவனம் ஆனது மேன்மை பெற்று வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் எப்போதும் “வாடிக்கையாளர்களின் திருப்தி ஆனது தங்களுடைய திருப்தி” (100% Customer Orientation + 100% Customer Satisfaction) என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்த செயல்முறை பின்பற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு இந்த நிறுவனம் 100% திருப்தி அளிக்கிறது. எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் தொழில்முறை சேவைகளை வழங்க இந்த நிறுவனம் ஆனது ஆர்வமாக உள்ளது.
இவரது தலைமையின் கீழ் ரியல் எஸ்டேட் இதுவரை 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, வாடிக்கையாளர்களின் நம்பகமான நிறுவனமாக திகழ்கிறது. தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் ISO 9001-2015 சான்றளிக்கப்பட்ட Namma Family Group நிறுவனமானது அதன் தரம் வாய்ந்த சேவைகளுக்குப் பெயர் பெற்றுள்ளது. Namma Family Group ஆனது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம், வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தனது சிறகுகளை விரித்துள்ளது. Youtube-பில் சமுதாயத்திற்கு தேவையான உயர்ந்த மற்றும் சிறந்த கருத்துக்களை Mr.A.Ponnusamy Karthik அவர்கள் பிரச்சாரம் செய்கிறார். ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சமுதாய ஆர்வலராக Mr.A.Ponnusamy Karthik அவர்கள் “செயல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகிறார் (குறிப்பாக பேரழிவு காலம் மற்றும் பேரிடர் காலங்களில் உதவி கரம் நீட்டுகிறார்). வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் உள்ளடக்கம் ஆகும்.
Seyal Trust Motto
“No Pasi No Anathai” (No Hunger, No Orphans),
“அனைவரும் சமம், எல்லாருக்கும் எல்லாம்”.
“அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக நிலம் இருக்கணும் என்பது தான் Namma Family Group-ன் கனவு” என்று Mr.A.Ponnusamy Karthik அவர்கள் கூறுகிறார். தொழில் ரீதியாக நன்கு அறியப்பட்ட சொத்து மேம்பாட்டாளர் Mr.A.Ponnusamy Karthik அவர்கள் எப்போதும் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார். Mr.A.Ponnusamy Karthik அவர்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் புதுமைகள் ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து Namma Family Group ஆனது வேறுபட்டு முன்னோக்கி செயல்படும் என்கிறார்.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!