சென்னை அசோக் நகரில் Summer Smash 2.0 Badminton Tournament ஜூலை 21, 2024-ல் நடைபெற உள்ளது
S3 Sports Event & Promotions ஆனது Summer Smash 2.0 Badminton Tournament போட்டியை வழங்குகிறது. இந்த Summer Smash 2.0 Badminton Tournament ஆனது வருகிற ஜூலை 21, 2024 அன்று சென்னை அசோக் நகரில் உள்ள D Smash Badminton Academy-யில் நடைபெற உள்ளது. இது பேட்மிண்டன் போட்டியின் Open Category வகை ஆகும். Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் D Smash Badminton Academy-யில் நடைபெற உள்ள Summer Smash 2.0 Badminton Tournament போட்டிக்கு சிறப்பு விருந்தினராக (Chief Guest) பங்கேற்க உள்ளார்.
Smasher 2.0 Sports & Arts Academy - ஒரு குறிப்பு :
சென்னையில் Smasher 2.0 Sports & Arts Academy ஆனது,
- Thoraipakkam
- Perungudi
- SRP-Tools, OMR ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
- Smasher 2.0 Sports & Arts Academy ஆனது சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கு Badminton மற்றும் Table Tennis Coaching அளிக்கிறது.
- Smasher 2.0 Sports & Arts Academy மைதானத்தில் ஒரு முன்பதிவுக்கு அதிகபட்சமாக 4 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- பேட்மிண்டன் மைதானத்தில் நுழைந்த பிறகு கட்டாயம் காலணிகள் அணிந்திருக்க வேண்டும். வெறுங்காலுடன் விளையாடுவதை Smasher 2.0 Sports & Arts Academy கண்டிப்பாக தடைசெய்துள்ளது.
- Smasher 2.0 Sports & Arts Academy-யில் விளையாட்டு உபகரணங்கள் ஆனது வாடகைக்கு கிடைக்கும். ஆனால், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு சொந்தமானதை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
- Smasher 2.0 Sports & Arts Academy ஆனது @ Activity Studio Gymnastics Dance – Free Style, Hip Hop, Breaking Karate Robotics Zumba Yoga-வில் Classes நடத்துகிறது. சிறந்த Instructors தங்களது பணிகளை சிறப்பாகச் செய்கிறார்கள்.
Top Smasher 2.0 Sports & Arts Academy Sports Complex Cities List :
- CHENNAI
- BANGALORE
- HYDERABAD
- PUNE
- VIJAYAWADA
- MUMBAI
- DELHI NCR
- VISAKHAPATNAM
- GUNTUR
- KOCHI
- DUBAI
- QATAR
- AUSTRALIA
- OMAN
சிறப்பு விருந்தினராக (Chief Guest) தலைமை தாங்கும் தலைவனின் தனித்துவங்கள் :
சிறப்பு விருந்தினராக (Chief Guest) பங்கேற்க உள்ள Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் “கடின உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை” என்ற பொன்மொழியைப் பின்பற்றி சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார்.
- திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் தனது நிர்வாக சிறப்பால் ஒரு அழியாத முத்திரையைப் பதித்து வருகிறார்.
- இவர் அனுபவ மிக்க ஐந்து நிர்வாக இயக்குநர்களுடன் தனித்துவமான அணுகுமுறையுடன் சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கி வருகிறார்.
- இவர் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் நேர்மையான முயற்சிகளைச் செய்து சிறப்பாக செயல்படுகிறார்.
- திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் இருந்து அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளும் பணியாளர்களின் ஒருமைப்பாட்டுடன் பின்பற்றப்படுகிறது.
- திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சீர்தூக்கி பார்க்கும் அவரது புத்திசாலித்தனத்தால் Namma Family Group நிறுவனத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி வருகிறார்.
- Namma Family Group ஆனது தனது நிறுவனத்தின் “Namma Family” என்ற பெயரின் பொருள் சிறப்புரும் வகையில் “நம்ம குடும்பம்” என்ற ஒரு குடும்ப கலாச்சாரத்தை பின்பற்றுகிறது.
- Namma Family Group ஆனது தரத்தில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் கடைப்பிடித்து தனது வெளிப்படையான வணிக நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
- Namma Family Group நிறுவனம் சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கி வரும் ஒரு சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!