Tamil Thalaivas Out Of Playoffs : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது தமிழ் தலைவாஸ்
சென்னை :
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் லீக் சுற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. லீக் சுற்றில் இன்னும் ஐந்து போட்டிகள் எஞ்சியுள்ளன. தமிழ் தலைவாஸ் அனைத்து லீக் போட்டிகளிலும் ஆடி முடித்து விட்டது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு (Tamil Thalaivas Out Of Playoffs) முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
Tamil Thalaivas Out Of Playoffs :
ஐந்து லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஆறு அணிகள் தங்களது பிளே-ஆஃப் இடத்தை ஏற்கனவே உறுதி செய்துள்ளன. சீசனின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் மோசமாக இருந்தது. அவர் தனது முதல் 12 போட்டிகளில் 10-ல் தோல்வியடைந்தது. இதனால் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு (Tamil Thalaivas Out Of Playoffs) செல்ல முடியவில்லை. அதற்கு முன் அதிக தோல்விகளை பெற்றதால், இரண்டாம் பாதியில் அதிக வெற்றிபெற்றாலும் மற்ற அணிகளை கட்டுபடுத்த தமிழ் தலைவாஸால் முடியவில்லை. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்டன், தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஐந்து லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டுமானால், இந்த ஆறு அணிகளின் நிலைகள் மாறலாம். இருப்பினும் மற்ற 6 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை.
புள்ளிப்பட்டியல் :
- ஜெய்ப்பூர் – 87 புள்ளிகள்
- புனேரி பல்டன் – 86 புள்ளிகள்
- தபாங் டெல்லி – 79 புள்ளிகள்
- குஜராத் ஜெயண்ட்ஸ் – 70 புள்ளிகள்
- ஹரியானா ஸ்டீலர்ஸ் – 70 புள்ளிகள்
- பாட்னா பைரேட்ஸ் – 69 புள்ளிகள்
- பெங்கால் வாரியர்ஸ் – 55 புள்ளிகள்
- தமிழ் தலைவாஸ் – 51 புள்ளிகள்
- பெங்களூரு புல்ஸ் – 48 புள்ளிகள்
- யு மும்பா – 42 புள்ளிகள்
- யுபி யுதாஸ் – 30 புள்ளிகள்
- தெலுங்கு டைட்டன்ஸ் – 18 புள்ளிகள்
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!