-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
TCS Recruitment 2023: TCS நிறுவனத்தில் Consultant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
TCS நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போதே நிரப்பி வருகிறது. தற்போது Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TCS Recruitment 2023 Full Details:
பணியிட விவரம்:
பதவியின் பெயர்: Consultant (SAO BASIS
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கத்தில் B.E/ BSC/ BCA ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 30 வயதிற்கு குறைவாக உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/273321J என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் ஆன்லைன் தேர்வு மூலம் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்டுள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31, 2023.








