TN Kalaimamani Awards : தமிழ்நாடு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசு 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி (TN Kalaimamani Awards) விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு ‘கலைமாமணி விருதுகள்’ வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் மதிப்புள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயமும், அகில இந்திய விருது பெறும் கலைவித்தர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் மதிப்புள்ள தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.
3 நாட்களுக்கு கன2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்
- எஸ்.ஜே.சூர்யா – நடிகர்
- சாய் பல்லவி – நடிகை
- லிங்குசாமி – இயக்குநர்
- ஜெயகுமார் – அரங்க அமைப்பாளர்
- சூப்பர் சுப்பராயன் – சண்டைப் பயிற்சியாளர்
- வே.ஜீவானந்தன் – ஓவியர்
- எம்.பி.விசுவநாதன் – இசை நாடக நடிகர்
- காரைக்குடி நாராயணன் – நாடக இயக்குநர்
- பிரியா கார்த்திகேயன் – பரதநாட்டியம்
2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் (TN Kalaimamani Awards)
- விக்ரம் பிரபு – நடிகர்
- ஜெயா வி.சி.குகநாதன் – நடிகை
- விவேகா – பாடலாசிரியர்
- டைமண்ட் பாபு – செய்தித் தொடர்பாளர்
- லட்சுமி காந்தன் – புகைப்படக் கலைஞர்
- சாரதா ராகவ் – குரலிசை
- சாந்தகுமாரி சிவகடாட்சம் – எழுத்தாளர்
- பொன் சுந்தரேசன் – நாடக நடிகர்
- கே.லோகநாதன் – ஓவியர்
2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்
- மணிகண்டன் – நடிகர்
- ஜார்ஜ் மரியான் – குணச்சித்திர நடிகர்
- அனிருத் – இசையமைப்பாளர்
- ஸ்வேதா மோகன் – பின்னணிப் பாடகர்
- சாண்டி (எ) சந்தோஷ்குமார் – நடன இயக்குநர்
- நிகில் முருகன் – செய்தித் தொடர்பாளர்
- சு.தீனதயாளன் – சிற்பி
- வி.ஜெயப்பிரியா – குச்சுப்பிடி நாட்டியம்
- க.தனசுந்தரி – பரதநாட்டிய ஆசிரியர்
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!