-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக காவல்துறையில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் கல்லூரி படிக்கும் போதே அதற்காக தயாராகி வருகிறார்கள். தமிழக காவல்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board) நிரப்பி வருகிறது. அந்த வகையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு (TN Sub-Inspector Recruitment 2025) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார்? விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Sub-Inspector Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கு (TN Sub-Inspector Recruitment 2025) ஆண்கள் பிரிவில் 909 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 389 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 1299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
தமிழக காவல்துறையில் இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (TN Sub-Inspector Recruitment 2025) கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
தமிழக காவல்துறையில் இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC/BCM/MBC பிரிவினருக்கு 32 வயது வரையும், SC/ST/SCA பிரிவினருக்கு 35 வயது வரையும், முன்னாள் ராணுவ வீரர்கள், மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் 47 வயது வரையும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
தமிழக காவல்துறையில் இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு தேர்வு (TN Sub-Inspector Recruitment 2025) செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு (Written Exam), உடல் தேர்வு (Physical Test), மருத்துவ தேர்வு (Medical Examination), சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு (TN Sub-Inspector Recruitment 2025) ரூ.500 ஆகவும், ஏற்கனவே காவல்துறையில் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இந்த உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு வரும் 3.05.2025 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!