TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான(TNGECL Introduced 3 New Internet Services) இணையதள சேவையை துவக்கி உள்ளது. இது மின்நுகர்வோர்களுக்கு நல்ல மகிழ்ச்சியை தருகிறது. இந்த 3 இணையதள சேவையையும் தமிழக அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்துள்ளார்.
தமிழக பசுமை எரிசக்தி கழகம் (TNGECL Introduced 3 New Internet Services)
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு இன்று முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக, காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலம் ஆனது முதன்மையான இடத்தில் உள்ளது. காற்றாலை மின்சாரம் ஆனது அதிகமாக இரவு நேரங்களிலும் அல்லது காற்று மிக்க நேரங்களிலும் கிடைக்கிறது.
தமிழக பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) ஆனது தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனம் ஆகும். காற்று மற்றும் சூரியசக்தியை பயன்படுத்தி TNGECL பசுமை மின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இந்நிறுவனத்தின் இணையதள www.tngecl.org சேவை துவக்கப்பட்டுள்ளது. பசுமை மின்சாரம் குறித்த தகவல்களை தடை யில்லாமல் பெற இந்த www.tngecl.org இணையதளம் உதவுகிறது. இந்த www.tngecl.org இணையதளம் மூலம் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், vendor.tnebltd.org/appvendor/ என்ற இணையதள சேவை ஆனது மின் வாரியத்திற்கும், மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை(TNGECL Introduced 3 New Internet Services ) சீரமைக்க துவக்கப்பட்டுள்ளது.
இந்த கீழ்வரும் 3 புதிய இணையதள சேவைகள்
● www.tngecl.org இணையதளம்,
● vendor.tnebltd.org/appvendor/ இணையதளம்,
● பணியாளர்களின் மனிதவள தேவைகளை நிர்வகிக்கும் இணையதளம்,
ஆனது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் முன்னெடுப்புகளில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இவை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் 9498794987 மின்னக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களை இதன் மூலம் தெரிவிக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!