Gistak Media – Cinema News | Trending News | Latest News

TNPSC Research Assistant Job 2023: TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு ரூ. 116600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Research Assistant Job 2023 Details:

பணியிட விவரம்:-

* பதவியின் பெயர்: Research Assistant ( Economics, Statistics, Sociology, Geography அசிஸ்டென்ட் மேனேஜர்

* மொத்த காலியிடங்கள்: 6

கல்வித்தகுதி:-

* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட பதவிக்கு ஏற்ற முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாத ஊதியம்:-

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:-

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, கணிணி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 25, 2023.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top