TNRD Dharmapuri Recruitment 2023 : ரூ.62000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்பு
TNRD Dharmapuri Recruitment 2023 : ஊரக வளர்ச்சித் துறையில் துறையின் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 4 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
TNRD Dharmapuri Recruitment 2023 :
நிறுவனம்: தமிழக அரசு
பணியிட விவரம்: ஜீப் ஓட்டுநர், பணியிடம்: 4
விண்ணப்பிக்கத் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் (TNRD Dharmapuri Recruitment 2023) மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி தமிழக அரசால் வழங்கப்பட்ட தகுதியான எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இந்த ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதிற்கு உட்பட்டவர்களாவும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆதிதிராவிடர் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம் : இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.19,500 முதல் 62,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இதர படிகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களை https://dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
- இரண்டாம் தளம்,
- தருமபுரி – 636705
என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://dharmapuri.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : இந்த பணிக்கு (TNRD Dharmapuri Recruitment 2023) விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.11.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்து படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!