-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
TNUSRB Police Constable Recruitment 2025 : தமிழக காவல் துறையில் 3665 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) மூலமாக நிரப்பபடுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இதற்கான (TNUSRB Police Constable Recruitment 2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
TNUSRB Police Constable Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 2833 பணியிடங்களும், இரண்டாம் நிலை சிறைக்காவலர் பதவிக்கு 180 பணியிடங்களும், தீயணைப்பாளர் பதவிக்கு 631 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3665 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
தமிழக காவல்துறையில் இந்த கான்ஸ்டபிள் (Police Constable) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (TNUSRB Police Constable Recruitment 2025) கல்வி நிறுவனங்களில் 10-ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 1.07.2025-ன் படி 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இந்த கான்ஸ்டபிள் (Police Constable) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200/- முதல் ரூ. 67,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இந்த கான்ஸ்டபிள் (Police Constable) பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB Police Constable Recruitment 2025) நடத்தும் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
தமிழக காவல்துறையில் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
தமிழக காவல்துறையில் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!