Gistak Media

Top 10 Carp Fish Benefits : கெண்டை மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்..!

கெண்டைமீன் என்பது தமிழ் நாட்டில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழும் ஒரு மீன் வகை ஆகும். இந்த மீனினம் ஆனது பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிர்களையும் மற்றும் நீர்த் தாவரங்களையும் மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்கிறது. இது மற்ற மீன்களை உற்கொள்வதில்லை. இந்த மீன்களில் Top 10 Carp Fish Benefits ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் (B12, D) ,புரதம் மற்றும் தாதுக்கள் (செலினியம், பாஸ்பரஸ், துத்தநாகம்) நிறைந்துள்ளன.

மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது

இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ஏற்படும் ஆரோக்கியமான மூளை வளர்ச்சி ஆனது நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மேலும் இது அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தக் கொழுப்பின் அளவைப் கட்டுப்படுத்தி பராமரிக்க உதவுகின்றன.

இளமையான தோற்ற பொலிவை அளிக்க வல்லது

இந்த உள்ள மீனில் ஒமேகா-3 அமிலங்கள் மூளையில் உள்ள சாம்பல் நிறப் பொருளை அதிகரித்து, வயது காரணமாக தோன்றும் சீரழிவுகளில் இருந்து பாதுகாக்கிறது. இளமையான தோற்ற பொலிவை தருகின்றது.

இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

இந்த மீன்களின் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆனது EPA மற்றும் DHA ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை அதிகமாக வறுக்காமல் உணவாக தயாரிக்கப்படும் போது இதயத்திற்கு உகந்த புரதத் தேர்வாக (Top 10 Carp Fish Benefits) அமைகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தக் கொழுப்பின் அளவைப் கட்டுப்படுத்தி இருதயத்தை சீராக பராமரிக்க உதவுகின்றன. மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது. இதயத்தை நன்றாக பலப்படுத்துகின்றது.

மனச்சோர்வை நீக்குகிறது

இந்த மீன்களில் உள்ள வைட்டமின் D மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை மேம்படுத்தும். 

சிறந்த கண் ஆரோக்கியத்தை தருகிறது

இந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. விழித்திரையின் வயது தொடர்பான மாகுலர் சிதைவால் பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையைப் பாதுகாத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எலும்புகளுக்கு பலத்தை தருகிறது (Top 10 Carp Fish Benefits)

இந்த மீன்களில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும்  வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. மேலும் மூட்டு வலியைக் குறைக்கிறது, கீல்வாதத்தின் அறிகுறிகளைப் போக்குகிறது.

Top 10 Carp Fish Benefits - Gistakmedia

மாறுபட்ட ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் இந்த ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா தோன்றுகிறார். கையில் துப்பாக்கி ஏந்தி அச்சமற்ற துணிச்சலுடனும் மற்றும் அளவான அமைதியுடனும் நயன்தாரா திரையை ஆக்கிரமிக்க வரவிருக்கிறார். இதுவரை யாரும் வெளிப்படுத்தாத வகையில் நயன்தாரா கங்காவாக இந்த ‘டாக்ஸிக்’ படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

முக்கியமான ஊட்டச்சத்துக்களை தருகிறது

மனித உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இந்த மீன்களில் அதிகம் உள்ளன.

அழற்சி எதிர்ப்பு சக்தியை தருகிறது

இந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகின்றன. நல்ல எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

பற்களை பாதுகாக்கிறது

இந்த மீன்களில் மேம்படுத்த உதவும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. அவை நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது

இந்த மீன்களில் அயோடின், செலினியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அயோடின் தைராய்டு சுரப்பிக்கு முக்கியமானது. புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் நொதிகளை செலினியம் உருவாக்கி பாதுகாக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top