Trades Apprentice Jobs 2023 : வேலைவாய்ப்பு 150 காலிப்பணியிடங்கள்...
Trades Apprentice Jobs 2023 : தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தற்போது Trades Apprentice பணிக்கான புதிய வேலைவாய்ப்புகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர்வதற்கான தகுதிகள், விதிமுறைகள் கீழே கொடுக்கபட்டுள்ளன. இந்த பணியில் சேர்வதற்கு ஆசை உள்ள விண்ணப்பதாரர்கள், இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
Trades Apprentice Jobs 2023 - பணியிட விவரம் :
- பணியின் பெயர்: Trades Apprentice
- பணியிடம்: 150
Trades Apprentice Jobs 2023 - கல்வித்தகுதி
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ITI முடித்திருக்க வேண்டும்.
Trades Apprentice Jobs 2023 - வயது வரம்பு
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது முதல் அதிகபட்ச வழியாதாக 22 வரை இருக்க வேண்டும்.
Trades Apprentice Jobs 2023 - மாத ஊதியம்
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11,600 முதல் ரூ.22,150 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் கூடுதலாக ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
Trades Apprentice Jobs 2023 - தேர்வு முறை
- Merit Test
Trades Apprentice Jobs 2023 - விண்ணப்பிக்கும் முறை
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://www.rrcat.gov.in/hrd/openings/tasar.html) என்ற இணையதளத்தின் மூலம் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!