-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
UIIC Recruitment 2023 : 300 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
UIIC Recruitment 2023 : இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் United India Insurance Company (UIIC)-ல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 98 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கொள்ளலாம்.
UIIC Recruitment 2023 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : United India Insurance Company (UIIC)-ல் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு 300 காலிப்பணியிடங்கள் (UIIC Recruitment 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (UIIC Recruitment 2023) உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 30.09.2023 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (UIIC Recruitment 2023) உதவியாளர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.37,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வானது கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், கணினி மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance And Financial Marketing Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்விற்கான கால அளவானது 2 மணி நேரம் ஆகும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கும் (UIIC Recruitment 2023) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 06.01.2024 ஆகும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000/- மற்றும் SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250/- ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு : https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?