-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Union Bank Of India Notification 2025 : யூனியன் வங்கியில் 2691 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை (Union Bank Of India Notification 2025) நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி? வயது வரம்பு? சம்பளம்? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Union Bank Of India Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு (Union Bank Of India Notification 2025) மொத்தம் 2691 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக கிளைகளுக்கு மட்டும் 122 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 1.04.2021-க்கு பிறகு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 29 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (Union Bank Of India Notification 2025) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
4.சம்பளம் (Salary)
இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு ஒப்பந்த (Union Bank Of India Notification 2025) அடிப்படையில் மாதம் ரூ.15000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக (Union Bank Of India Notification 2025) பொதுப்பிரிவினருக்கு ரூ.800 ஆகவும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.600 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்கும் முறை (Application Process)
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க (Union Bank Of India Notification 2025) விரும்புபவர்கள் https://nats.education.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
8.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 2025 பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!