Upcoming Tamil Movies In February 2023: பிப்ரவரி மாதத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்
Upcoming Tamil Movies In February 2023: தமிழ்த் திரை உலகில் தற்போதைய காலகட்டதில் ஆண்டுக்கு நிறைய படங்கள் வெளியாகிறது. திரை அரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடுவது மட்டும் இன்றி, ஓடிடி தலத்திலும் சில புது படங்கள் வெளியாகிறது. மாதம் ஐந்து திரைப்படங்கள் வெளியாகிறது இதை திரைப்பட பிரியர்களுக்கும் ஆதரிக்கின்றனர். புது படங்கள் வெளியானால் அதை திரையரங்கில் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகவே நிறைய திரைப்படங்கள் இயக்கி வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பிரம்மாண்ட படங்கள் முதல் சிறந்த கதையம்சங்கள் கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் வரை வெளிவர உள்ளது.அதன் வரிசையில் இந்த மாதத்தில் வெளிவர இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம்.
திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்
படம் : தலைக் கூத்தல்
நடிகர்கள் : சமுத்திரக்கனி, கதீர், வசுந்தரா காஷ்யப்.
டைரக்டர் : ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
ரிலீஸ் தேதி : 03.02.2023
படம் : பொம்மை நாயகி
நடிகர்கள் : யோகி பாபு, ஹரி கிருஷ்ணன், ஸ்ரீமதி, G.M. குமார்.
டைரக்டர் : ஷான்
ரிலீஸ் தேதி : 03.02.2023
படம் : ரன் பேபி ரன்
நடிகர்கள் : ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ்
டைரக்டர் : ஜியென் கிருஷ்ணகுமார்
ரிலீஸ் தேதி : 03.02.2023
படம் : மைக்கேல்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார்
டைரக்டர் : ரஞ்சித் ஜெயக்கோடி
ரிலீஸ் தேதி : 03.02.2023
FEBRUARY Upcoming Movies:
படம் : டா டா
நடிகர்கள் : கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ்
டைரக்டர் : கணேஷ் கே பாபு
ரிலீஸ் தேதி : 10.02.2023
படம் : வசந்த முல்லை
நடிகர்கள் : பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேசி, ரேஷ்மி மேனன்
டைரக்டர் : ரமணன் புருஷோத்தம்
ரிலீஸ் தேதி : 10.02.2023
படம் : நூறு கோடி வானவில்
நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், சித்தி இத்நானி, கோவை சரளா, தம்பி ராமையா, சம்பத்.
டைரக்டர் : சசி
ரிலீஸ் தேதி : 14.02.2023
படம் : மாயவன் (ரீலோடட் )
நடிகர்கள் : சுதீப் கிஷன், லாவண்யா த்ரிபதி.
டைரக்டர் : சி வி குமார்
ரிலீஸ் தேதி : 14.02.2023
படம் : வாத்தி
நடிகர்கள் : தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெல்லா பரணி, ஸ்ருதிக்கா
டைரக்டர் : வெங்கி அட்லூரி
ரிலீஸ் தேதி : 17.02.2023
படம் : பகாசூரன்
நடிகர்கள் : நடராஜ சுப்பிரமணியம், செல்வ ராகவன், லாவண்யா மாணிக்கம், ராதா ரவி.
டைரக்டர் : மோகன் ஜி
ரிலீஸ் தேதி : 17.02.2023
படம் : ஃபர்ஹானா
நடிகர்கள் : ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வ ராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா டுத்தா.
டைரக்டர் : நெல்சன் வெங்கடேசன்
ரிலீஸ் தேதி : 26.02.2023






