Upcoming Tamil Movies In May 2024: மே மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்பட்ட முக்கிய திரைப்படங்கள் கடந்த மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த ஜூன் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் (Upcoming Tamil Movies In June 2024) பற்றி தெரிந்துகொள்ளலாம். அதாவது படத்தின் நடிகர், நடிகை, முக்கிய கதாபாத்திரங்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என படக்குழுவினர் பற்றிய அனைத்து தகவல்களையும் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் (Upcoming Tamil Movies In June 2024)
படம்: ராயன்
இயக்குனர்: தனுஷ்
நடிகர்கள்: தனுஷ், காளிதாஸ் ஜெயராம்
ரிலீஸ் தேதி: 13 ஜூன், 2024
படம்: அஞ்சாமை
இயக்குனர்: எஸ் பி சுப்புராமன்
நடிகர்கள்: விதார்த், வாணி போஜன்
ரிலீஸ் தேதி: 7 ஜூன், 2024
படம்: வெப்பன்
இயக்குனர்: குகன் சென்னியப்பன்
நடிகர்கள்: வசந்த் ரவி, சத்யராஜ்
ரிலீஸ் தேதி: 7 ஜூன், 2024
படம்: காதலை தேடி நித்யா நந்தா
இயக்குனர்: ஆதிக் ரவிச்சிந்திரன்
நடிகர்கள்: ஜிவி பிரகாஷ் குமார்
ரிலீஸ் தேதி: ஜூன், 2024
படம்: மகாராஜா
இயக்குனர்: நித்திலன் சாமிநாதன்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த்
ரிலீஸ் தேதி: 7 ஜூன், 2024
படம்: ஹரா
இயக்குனர்: விஜய் ஸ்ரீ
நடிகர்கள்: மோகன், அனுமோல்
ரிலீஸ் தேதி: 7 ஜூன், 2024
படம்: காண்பது பொய்
இயக்குனர்: அஞ்சலி
நடிகர்கள்: சர்வேஷ்
ரிலீஸ் தேதி: ஜூன், 2024
படம்: கல்கி 2898AD
இயக்குனர்: நாக் அஸ்வின்
நடிகர்கள்: பிரபாஸ்
ரிலீஸ் தேதி: 27 ஜூன், 2024
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!