Gistak Media

Upcoming Tamil Movies In May 2025 : மே மாதத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்கள்

2025 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன, எந்தெந்த தேதிகளில் வெளியாகின்றன என்பதைக் தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். இந்த வருடத்தில் பல பெரிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பகுதியில் மே மாதத்தில் (Upcoming Tamil Movies In May 2025) வெளியாகக்கூடிய தமிழ் படங்களை காணலாம். அதாவது படத்தில் நடிப்பவர்கள், இயக்குநர் மற்றும் படம் வெளியாகும் தேதி போன்ற பல விவரங்களை தற்போது காணலாம்.

Upcoming Tamil Movies In May 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

இயக்குநர்: பிரபு ராம் சி

நடிகர்கள்: மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா

ரிலீஸ் தேதி: 4 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: கஜானா

இயக்குநர்: பிரபதிஷ் சாம்ஸ்

நடிகர்கள்: யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகரன், சாந்தினி பிரபாகரன்.

ரிலீஸ் தேதி: 9 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: மாமன்

இயக்குநர்: பிரசாந்த் பாண்டியராஜ்

நடிகர்கள்: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி

ரிலீஸ் தேதி: 16 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: டிடி நெக்ஸ்ட் லெவல்

இயக்குநர்: பிரேம் ஆனந்த்

நடிகர்கள்: சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன்

ரிலீஸ் தேதி: 16 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: மெட்ராஸ் மேட்டினி

இயக்குநர்: கார்த்திகேயன் மணி

நடிகர்கள்: காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன்

ரிலீஸ் தேதி: 23 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: கா ( தி பாரஸ்ட்)

இயக்குநர்: நாஞ்சில் நாகராஜன்

நடிகர்கள்: ஆண்ட்ரியா, சலீம், மாரிமுத்து

ரிலீஸ் தேதி: 29 மே, 2025

Upcoming Tamil Movies In May 2025 - Gistakmedia

படம்: சர்தார் 2

இயக்குநர்: பி.எஸ்.மித்ரன்

நடிகர்கள்: கார்த்தி

ரிலீஸ் தேதி: 31 மே, 2025

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top