Gistak Media

Upcoming Tamil Movies In October 2025 : அக்டோபர் மாதத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்கள்

2025-ம் ஆண்டில் பல பெரிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் அக்டோபர் மாதத்தில் எந்தெந்த திரைப்படங்கள், எந்தெந்த தேதிகளில் வெளியாகின்றன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.  இந்நிலையில் இந்த பதிவில் அக்டோபர் மாதத்தில் (Upcoming Tamil Movies In October 2025) வெளியாகக்கூடிய தமிழ் திரைப்படங்களின் விவரங்களை பார்க்கலாம்.

Upcoming Tamil Movies In October 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: இட்லி கடை 

இயக்குநர்: தனுஷ் 

நடிகர்கள்: தனுஷ், நித்ய மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி      

ரிலீஸ் தேதி: 1 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: டாலர் தேசம் 

இயக்குநர்: முத்து கோபால் 

நடிகர்கள்: முத்து கோபால், சந்தினி தமிழரசன்    

ரிலீஸ் தேதி: 3 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: அப்பு VI Std   

இயக்குநர்: வசீகரன் பாலாஜி 

நடிகர்கள்: கல்லூரி வினோத், பிரியதர்ஷினி    

ரிலீஸ் தேதி: 4 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: ஐபிஎல்  

இயக்குநர்: கருணாகரன் 

நடிகர்கள்: டி டி எஃப் வாசன், கிஷோர்    

ரிலீஸ் தேதி: 6 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: இனிமே நாங்கதா ஹெட் லைன்ஸ்  

இயக்குநர்: சாய் பிரபா மீனா 

நடிகர்கள்: தேவலா கவிதா, அன்னா ஆஷா    

ரிலீஸ் தேதி: 12 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: இளமை எனும் பூங்காற்று  

இயக்குநர்: வினோத் ராஜேந்திரன் 

நடிகர்கள்: சக்தி வேல்முருகன், ப்ரணா அப்துல்சலாம்    

ரிலீஸ் தேதி: 14 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: பைசன்  

இயக்குநர்: மாரி செல்வராஜ் 

நடிகர்கள்: துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா விஜயன் 

ரிலீஸ் தேதி: 17 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: டியூட்  

இயக்குநர்: கீர்த்திஸ்வரன்

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் 

ரிலீஸ் தேதி: 17 அக்டோபர், 2025

Upcoming Tamil Movies In October 2025 - Gistakmedia

படம்: கைதி 2  

இயக்குநர்: லோகேஷ் கனகராஜ்

நடிகர்கள்: கார்த்திக், தீணா, அர்ஜுன் தாஸ், நரேன்

ரிலீஸ் தேதி:  31 அக்டோபர், 2025

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top