-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
UPSC CDS Jobs : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளில் 457 அதிகாரி பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
UPSC CDS Jobs : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (COMBINED DEFENCE SERVICES EXAMINATION) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.01.2024-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
UPSC CDS Jobs :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (COMBINED DEFENCE SERVICES EXAMINATION) அதிகாரி பணியிடங்களுக்கு 457 காலிபணியிடங்கள் (UPSC CDS Jobs) அறிவிக்கப்பட்டுள்ளது.
- பணியிட விவரம்
Indian Military Academy – 100
Indian Naval Academy – 32
Air Force Academy – 32
Officers Training Academy – 293 - கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை (UG) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சில பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age Qualification) : COMBINED DEFENCE SERVICES EXAMINATION அதிகாரி பணியிடங்களுக்கு 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த பணியிடங்களுக்கு (UPSC CDS Jobs) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வானது 2 மணி நேரம் நடைபெறும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பணியிடங்களுக்கு (UPSC CDS Jobs) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/- மேலும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த COMBINED DEFENCE SERVICES EXAMINATION அதிகாரி பணியிடங்களுக்கு 09.01.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- மேலும் விவரங்களுக்கு : https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-2024-Eng-20122023.pdf என்ற என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?