Gistak Media – Cinema News | Trending News | Latest News

Varanasi Movie Release Date : 1000 கோடி பட்ஜெட்.. ராஜமௌலியின் `வாரணாசி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள`வாரணாசி’ படத்தின் ரிலீஸ் (Varanasi Movie Release Date) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகின்ற இந்த படமானது ஒரு பான் இந்திய திரைப்படமாக தயாராகி வருகின்றது. இயக்குநர் ராஜமௌலியின் April 7, 2027 என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும், மற்றும் கலைஞர்களின் சமூக ஊடகப் பதிவும் ரசிகர்களின் ஆர்வத்தை கடுமையாக தூண்டி உள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக Budget கொண்ட Project `வாரணாசி'

தயாரிப்பாளர்களான Sri Durga Arts மற்றும் கூட்டுத் தயாரிப்பாளர்களால் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக Budget கொண்ட படம் என்றும் “Varanasi is a once‑in‑a‑Generation Global Event Film” என்று வர்ணிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தின் Budget இவ்வளவு உயர IMAX படமாக்கல், உலகம் முழுவதும் Location Shoots, பெரும் VFX வேலைகள் மற்றும் International Crew முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இப்படம் முற்றிலுமாக IMAX கேமராக்களில், IMAX Presentation-க்கு ஏற்ற Aspect Ratio-வால் படமாக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக Meteor Strike, Time‑Portal Sequences, மற்றும் Ancient-Lanka City Recreation போன்ற காட்சிகளில் பெரும் VFX வேலைகளை கொண்டுள்ளது. இப்படம் ஒரு Pan‑World Indian Blockbuster Attempt என்று கூறப்படுகிறது. பின்னணி இசையும் மற்றும் பாடல்களும் Global Orchestral Scale-ல் அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் அண்டார்ட்டிக்கா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

'வாரணாசி' படத்தின் April 7, 2027 என்ற ரிலீஸ் தேதியின் முக்கியத்துவம்

இந்த ஏப்ரல் மாதமானது தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் ரசிகர்கள் திரையரங்களுக்கு திரைப்படங்களை காண பொதுவாக அதிக அளவில் கூடும் மாதமாகும். குறிப்பாக இந்த ஏப்ரல் மாதமானது உகாடி (Ugadi) மற்றும் குடி பட்வா (Gudi Padwa) போன்ற முக்கிய (Varanasi Movie Release Date) பண்டிகைகளுடன் நெருங்கி உள்ளது. உலகளவில் சர்வதேச சந்தைகளிலும் மற்றும் பண்டிகை, சர்வதேச விடுமுறைத் தினங்களும் உள்ளது. அதனால் உலகளாவிய அளவில் அதிக வசூல் வாய்ப்பு உள்ள காலக்கட்டத்தில்`வாரணாசி’ படத்தின் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Varanasi Movie Release Date - Gistakmedia

“வாரணாசி”-யின் நட்சத்திரப் பட்டாளம் (Varanasi Movie Release Date)

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த Supporting Actors இந்தப் படத்தில் நடித்துள்ளதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. இப்படத்தின் இசையமைப்பை எம்.எம். கீரவாணி மேற்கொண்டுள்ளார்.

உலகளாவிய சந்தையில் மிகப் பெரிய வெற்றி பெற உள்ளது

இப்படம் இந்திய திரையுலகின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அத்தியாயத்தை உருவாக்கக்கூடிய படமாகவும் மற்றும் உலகளவில் உள்ள ரசிகர்களை கவரும் படமாக அமைய (Varanasi Movie Release Date) உள்ளது. இத்திரைப்படம் இந்திய சினிமாவின் Scale, Storytelling, மற்றும் Spiritual Depth அனைத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தி காட்டும் ஒரு முயற்சி ஆகும். ஒரே நேரத்தில் சர்வதேச அளவில் ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் சில Foreign Language Dub-களிலும் இப்படத்தை  ரிலீஸ் பண்ண திட்டமிட்டு வருகிறார்கள். இப்படத்தின்  உலகளாவிய சந்தையின் வெற்றி உறுதி என்று நம்பப்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top