Vivo Launching Vivo V40e : விவோ நிறுவனம் இன்று Vivo V40e ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
விவோ நிறுவனம் புதிய விவோ வி40இ (Vivo V40e) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் (Vivo Launching Vivo V40e) செய்கிறது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த விவோ போனின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
Vivo Launching Vivo V40e & Vivo V40e Specifications :
- Vivo V40e Display : இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 2392 x 1080 கூகுள் பிக்சல்ஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10 பிளஸ் ஆதரவு போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் சிப்செட் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்படும் (Vivo Launching Vivo V40e) என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Vivo V40e Camera : இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போனில் 50MB Sony IMX882 Sensor கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4K வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
- Vivo V40e Storage : இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி கார்டு பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.
- Vivo V40e Battery : இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 Rating வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
- Vivo V40e Rate : இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த புதிய Vivo V40e ஸ்மார்ட்போன் ரூ.25000/- என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!