Vivo T4 Pro 5G Smartphone Launch In August : விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய மார்க்கெட்டில் அறிமுகம்
விவோ நிறுவனம் புதிய விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய மார்க்கெட்டில் (Vivo T4 Pro 5G Smartphone Launch In August) அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Vivo T4 Pro 5G Smartphone Launch In August
1.Vivo T4 Pro 5G Display
இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.7K ரெசல்யூஷன் போன்ற பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவோவின் முதல் 3X பெரிஸ்கோப் ஜூமிங் கொண்ட மாடலாக இது வெளியாக இருக்கிறது.
2.Vivo T4 Pro 5G Camera
இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP மெயின் கேமரா + 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் ஒரு லென்ஸ் கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கு என்றே தனியே இந்த போனில் 32MP சோனி சென்சார் கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.Vivo T4 Pro 5G Storage
இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 GB RAM + 128 GB மெமரி மற்றும் 12 GB RAM + 256 GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. மேலும் விவோ டி4 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் இயங்குதள வசதி (Vivo T4 Pro 5G Smartphone Launch In August) மற்றும் ஜிபிஎஸ், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விற்பனைக்கு வருகிறது.
4.Vivo T4 Pro 5G Battery
ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 80-90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
5.Vivo T4 Pro 5G Colour
இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ (Blue) மற்றும் கோல்டு (Gold) என இரண்டு நிறங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
6.Vivo T4 Pro 5G Rate
ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ போன் இந்திய மார்க்கெட்டில் ரூ.26,999/- என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!