Vivo X200 FE Smartphone Launch In July 10 : விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது
விவோ நிறுவனம் புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் (Vivo X200 FE Smartphone Launch In July 10) என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் கசிந்துள்ள விவோ போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
Vivo X200 FE Smartphone Launch In July 10
1.Vivo X200 FE Display
இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் எல்டிபிஒ OLED டிஸ்பிளே வசதியுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசல்யூஷன் போன்ற பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் டைமன்சிட்டி 9400E சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
2.Vivo X200 FE Camera
இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனில் OIS ஆதரவு கொண்ட 50MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா + 50MP சோனி Sony IMX882 டெலிபோட்டோ கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கு என்றே தனியே 50MP லென்ஸ் கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4K வீடியோக்களை துல்லியமாக பதிவு செய்யலாம்.
3.Vivo X200 FE Storage
இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் விவோ எக்ஸ்200 எப்இ போன் யுஐ 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதி மற்றும் ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விற்பனைக்கு வருகிறது.
4.Vivo X200 FE Battery
ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6500mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5.Vivo X200 FE Rate
ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த இந்த விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.48000/- என்ற உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!