Gistak Media

Vivo Y300 5G Smartphone Launched On November : விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் நவம்பர் 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது

விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y300 5G ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 21-ம் தேதி இந்தியாவில் (Vivo Y300 5G Smartphone Launched On November) அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Vivo Y300 5G Smartphone Launched On November

1. Vivo Y300 5G Display

இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் E4 AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 1080 x 2400 கூகுள் பிக்சல்ஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் (Vivo Y300 5G Smartphone Launched On November) செய்யப்படவுள்ளது. மேலும் இந்த போனில் சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டும் வழங்கப்பட்டுள்ளதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. Vivo Y300 5G Camera

இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX882 கேமரா + 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுத்தவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு தனியே 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3. Vivo Y300 5G Storage

இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB  RAM + 512GB மெமரி என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் (Vivo Y300 5G Smartphone Launched On November) செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புக்காக எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

4. Vivo Y300 5G Battery

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் அறிமுகம் (Vivo Y300 5G Smartphone Launched On November) செய்யப்படவுள்ளது. மேலும் இந்த விவோ போனை விரைவாக சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

5. Vivo Y300 5G Colors

இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் டைட்டானியம் (Titanium), எமரால்டு கிரீன் (Emerald Green), டைனமிக் பிளாக் (Dynamic Black) என மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

6. Vivo Y300 5G Rate

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த விவோ ஒய்300 5g ஸ்மார்ட்போன் ரூ.20000/- என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top